தலைவலியா

பெண் 1:: ஆபிஸ்ல உங்க மானேஜருக்கு
தலைவலியாடீ...??
_
பெண் 2:: ஆமா... உனக்கெப்படி அது தெரியும்...??
_
பெண் 1:: உன்கிட்ட "தைல வாடை" வந்திச்சேனு கேட்டேன்....!!!!

எழுதியவர் : Akramshaaa (1-Feb-14, 1:30 pm)
பார்வை : 252

சிறந்த நகைச்சுவைகள்

மேலே