ஓட்டை

அப்பா : டேய்...இது நாயா அலைஞ்சு...ஓடா தேய்ஞ்சு....மாடா உழைச்சு கட்டுன வீடுடா....!
மகன் : அதான பாத்தேன்....ஒழுங்கா ஒரு இடத்துல மனுசனா இருந்து வேலைய பாத்திருந்தா....இந்த சின்ன மழைக்கு 20 இடத்துல ஓட்டையாகி ஒழுகியிருக்குமா...?