மரியாதை

"ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல...?"

"சார்... எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு"

எழுதியவர் : (13-Jan-14, 9:22 am)
பார்வை : 221

மேலே