ambiraja - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ambiraja |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 18-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 142 |
புள்ளி | : 11 |
அருமை,அசத்தல்,நச்,நன்று,முயலு,உண்மை.....நன்றிகளுடன்
இத்தனையும் இவ்வளவு உபயோகித்ததில்லை சமீபத்தில்..ஏன் முன்பும் கூட.........
கலை நயத்துடன் கிடைத்த வலை நயங்களே,நட்புகளே..
மீண்டும் நன்றி ....
தொடரட்டும் கவியும் கருத்துக்களும்...
உங்கள் துளி சர்நா........
விடையோடு விளையாடி
வினாத் தேடும் உலகினிலே
இணைய இடையோடு
இழையோடும் இளசுகள் நாம்.
பேஸ் புக்கின் முகத்தினையூம்
பேயறைந்து போய் பார்க்கையிலே
லைக்குகளும் கொமன்ட்ஸ்களும்
லைபோடு கலந்துவிடும்
கூகிளின் இதயத்தினுள்
கூவூகின்ற தேடல்களில்
ஆடுகின்ற மயில்களாய்
ஆர்ப்பரிக்கும் நண்பர்கள் நாம்.
வட்ஸ்அப்பில் வழுக்கி விழுந்து
வட்டங்களாய் முடிவுமின்றி
சட்டங்கள் பல வந்தும்
சதுரங்களாய் வாழ்கின்றௌம்.
வைபரின் மூளையிலே
வைப்பிலிட்ட நம் பெயரை
நானிலமும் நிலைத்துவிட
நாளாந்தம் நனைகின்றௌம்.
ஸ்கைப்பின் முத்தத்திலே
ஸ்பரிசங்கள் மறந்துவிட்டு
புஷ்பங்களை தூவி விட
புதுமையைத் தேடுகிறோம்.
யாஹூவின் அணை
செய்யவழி ஏதுமில்லை
துயரவலி அயரவில்லை
கேடு எங்கள் விரல்களில் !
உய்யவழி எதுவுமில்லை
உயரவழி தெரியவில்லை
நாடு அவர்கள் கைகளில் !
==
சீலைகள் கிழித்து
தாவணி செய்யும்
தாய்மார் தவிப்பு யாரறிவார் ?
வேலையை செய்தும்
எலிக்கறி தின்னும்
ஏழையின் பசியை யாரறிவார் ?
பட்டங்கள் வென்றும்
வாழ்வினை இழந்து
நிற்கின்ற இளைஞர் என்செய்வார் ?
திட்டங்கள் உண்டு
சட்டங்கள் உண்டு
விடியலின் திறவுகோல் எங்குண்டு ?
==
ஆடி போய் ஆவணி வந்ததும்
ஆட்டிப்படைக்க-
பாதைகள் தோறும் சனிவரும் !
வாடிப் போய் காலணி தொட்டும்
வாட்டியெடுக்கும்-
வாதைகள் தானே இனிவரும் ?
==
வறுமை ஊஞ்சலாடும்
வாழ்க்கை ஊசல
நிர்வாண உலகத்தில்
மனிதனுக்கு மட்டும்
மான கேடு ..!
திருபாய் அம்பானி
‘திருபாய் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி’ இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். மும்பையில் ஒரு துணி வியாபாரியாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, ‘இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் புகழ் பெற்றவர். 1982 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் மாபெரும் தொழிலதிபராக விளங்கிய இவர், 1996, 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில், ஆசியா வீக் இதழ் வெளியிட்ட ‘பவர் – 50 ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராகவும்’, ‘இந்திய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பி
அப்பா : ஏன்டா எப்போ பார்த்தாலும் தூங்கிட்டே இருக்க ?
மகன் : Abdul kalam எல்லோரையும் கனவு காண சொல்லி இருக்கார் .
தூங்கினால் தானே கனவு வரும் .
திருபாய் அம்பானி
‘திருபாய் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி’ இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். மும்பையில் ஒரு துணி வியாபாரியாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, ‘இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் புகழ் பெற்றவர். 1982 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் மாபெரும் தொழிலதிபராக விளங்கிய இவர், 1996, 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில், ஆசியா வீக் இதழ் வெளியிட்ட ‘பவ (...)
தலித்துகளை பின்பட்டவர்களாக வைத்திருப்பது பிறப்பு இல்லை என்பதை திருபாய் அம்பானி உரத்துச் சொன்னது மட்டுமில்லை, தான் சொன்னதை நிரூபித்தும் காட்டினார். வார்ட்டன் டான் பதக்கத்தை 1998இல் பெறும்போது, திருபாய் அம்பானி, ‘பிறப்பு என்பது இன்றைய ஜனநாயக இந்தியாவில் ஒரு முக்கியமான விஷயம் இல்லை.
திறமையும் உழைப்பும்தான் முக்கியமான விஷயம் ‘ என்று சொன்னார். ஒரு பள்ளிக்கூட வாத்தியாரின் மகனாக குஜராத்தில் சோர்வாத் நகரத்தைச் சார்ந்த ஒரு குக்கிராமத்தில் பிறந்த அம்பானி, இன்றைக்கு லட்சக்கணக்கான தலித்துகள் செய்வது போல, காய்கறி விற்க ஆரம்பித்துத்தான் தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.
ஆனால் அவர் அதிலேயே உழலவில்லை. பிறகு
விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்.
1)தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.
2)தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.
3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.
4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.
5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.
6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள்.
7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜன
Accident ஆகி Hospitalil இருந்த யானையிடம் எறும்பு காதில் ஏதோ சொல்ல ... அந்த யானை செத்தே போய் விட்டது ...
அப்படி என்ன எறும்பு சொன்னது ?
நான் உனக்கு இரத்தம் தரவா ..?
எழுத வேண்டும் என்று என் மனது சொல்லியது..
எதை எழுதுவது என்று என் மூளை வினாவியது..
தோன்றியதை எழுது என்றது என் மனம்..
காகிதத்தை எடுத்தேன்..
கத்தியின் கூர்மை கொண்ட
பேனா முனையை கண்டு நகைத்தேன்..
இந்த கூர்மை எதை கெடுக்கப்போகிறதென்று...
நான் காணும் சமுகத்தை வர்ணிப்போம்
என்றெண்ணி...
தொடுத்தேன் போரினை காகிதத்தின் மேல்,
வார்த்தை வாள் கொண்டு...
அவசர உலகம்..
ஆடம்பர வாழ்க்கை..
பணக்காரர்கள் அதிகமிருக்கும் தேசம்..
ஆனால்..
அன்றாட வாழ்வுக்கு
அல்லல்படும் மனிதனும் இங்கு தான் அதிகம்...
ஏற்ற தாழ்வு கொண்ட நிலை...
இவை இங்கு ஏனோ..
மனித வளத்துக்கு பஞ்சமில்லை...
மனிதநேயமோ கடுகளவும் இல்லை...
மானிட காதல் மதி மயக்கும்!
இயற்கையின் காதல் உவப்பளிக்கும்!
உலகை இயக்கும்!
பறவையின் காதல் படபடக்கும்!
கால பருவத்தின் காதல் சுகமளிக்கும்!
கார் மேகத்தின் காதல் நல் மழையளிக்கும்!
கல்வியின் காதல் ஞானமளிக்கும்!
கலவியின் காதல் மதி கெடுக்கும்!
ஆன்மீக காதல் அகம் களையும்! அருள் பயக்கும்!
அறிவியலின் காதல் கண்டுபிடிக்கும்!
அரசியலின் காதல் ஆட்சியை பிடிக்கும்!
அறவழியின் காதல் அன்பை பெருக்கும்!
ஆனந்தம் நல்கும்!
கலைஞர்களின் காதல் கருத்து களஞ்சியம்!
கவிஞர்கள் காதல் மனோ பிரளயம்!
ஆதலால் காதல் செய்வீர்!
கானல் நீராய், கால ஓட்டத்தில் சங்கமிப்பீர்!