Israth Ali - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர் | : Israth Ali |
இடம் | : Puttalam, Sri Lanka |
பிறந்த தேதி | : 11-May-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 215 |
புள்ளி | : 44 |
கற்றது கை அளவு....கல்லாதது உலகளவு...அனைவரும் அறிந்த விடயம்...என்னால் எழுத முடிந்த கவிதைகளை உங்களிடம் சமர்பிக்கிறேன்........
Israth Ali
Tel - 0094752924292
Email - Israthali292@yahoo.com
பொய் சொல்ல
வேண்டியதில்லை...!
எதிர்பார்த்து ஏமாற
வேண்டியதில்லை...!
வெட்டிக்கதைகள் பேச வேண்டியதில்லை...!
கவலையால் தூக்கம் கெட வேண்டியதில்லை...!
ஊருக்கு உபதேசம் செய்ய
வேண்டியதில்லை...!
முகத்திற்கு முன் சிரித்து பேசி
முதுகுக்கு பின் குறை பேச
வேண்டியதில்லை...!
நாம் குழந்தையாகவே இருந்திருந்தால்...!!!
உலகத்தை நீ ரசிக்க வேண்டுமானால்
உன் காதலியோடு இரு...!
உலகமே உன்னை ரசிக்க வேண்டுமானால்
உன் நண்பனோடு இரு...!!
அழ வைப்பது நீ என்று தெரிந்தும்...!
அடம் பிடிக்கிறது என் கண்கள்...!!
உன்னை தான் காண வேண்டும் என்று...!!!
சுரேஷ் :- டேய் மச்சி நீ பேஸ்புக்ல இருக்கியா...? இல்ல வாட்சப்ல இருக்கியா...??
ராஜேஷ் :- மூடிட்டு போடா நானே கஷ்டத்துல இருக்கன்...!!!

நண்பர்கள் (64)

Rajesh Kumar
கோயம்புத்தூர்

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை