நட்பு

உலகத்தை நீ ரசிக்க வேண்டுமானால்
உன் காதலியோடு இரு...!

உலகமே உன்னை ரசிக்க வேண்டுமானால்
உன் நண்பனோடு இரு...!!

எழுதியவர் : இஸ்ரத் அலி (23-Apr-15, 7:11 am)
சேர்த்தது : Israth Ali
Tanglish : natpu
பார்வை : 334

மேலே