கண்களின் வலி

அழ வைப்பது நீ என்று தெரிந்தும்...!

அடம் பிடிக்கிறது என் கண்கள்...!!

உன்னை தான் காண வேண்டும் என்று...!!!

எழுதியவர் : இஸ்ரத் அலி (22-Apr-15, 1:03 pm)
சேர்த்தது : Israth Ali
Tanglish : kangalin vali
பார்வை : 150

மேலே