சாதா காதலன்

பொன்னுக்கு ஆசைப்பட்ட
தருமி இல்லை நான் .....
தமிழ் பாட்டில் குறை சொன்ன
நக்கீரர் இல்லை நான் ..…
கவிதையில் காதல் சொல்ல
கம்பன் இல்லை நான் …
பாட்டிலே காதல் வளர்த்த
பாவேந்தன் இல்லை நான்...
எதுகை மோனையில் பாட
வைரத்தின் முத்தல்ல நான் …

சந்துக்குள்ளே சிந்து பாடிட
தேன் வண்டாய்
உன்னை சுற்றும்
சாதா காதலன் ....…!!!

எழுதியவர் : வீ கே (22-Apr-15, 2:05 pm)
சேர்த்தது : விஜய்குமார்
Tanglish : saathaa kaadhalan
பார்வை : 108

மேலே