மனைவி என்னும் வரதட்சனை

எனக்கோ வரதட்சனை வாங்காமல்
திருமணம் முடிக்க ஆசை
ஆனால், என்னால் மறுக்க முடியவில்ல
உன் தந்தை கொடுத்த வரதட்சணை
விலைமதிப்பற்ற உன்னை கொடுக்கையில் அன்பே...!

எழுதியவர் : முஹம்மது அபு தல்ஹா (22-Apr-15, 2:16 pm)
பார்வை : 170

மேலே