அருமை,அசத்தல்,நச்,நன்று,முயலு,உண்மை.....நன்றிகளுடன் இத்தனையும் இவ்வளவு உபயோகித்ததில்லை சமீபத்தில்..ஏன் முன்பும் கூட............
அருமை,அசத்தல்,நச்,நன்று,முயலு,உண்மை.....நன்றிகளுடன்
இத்தனையும் இவ்வளவு உபயோகித்ததில்லை சமீபத்தில்..ஏன் முன்பும் கூட.........
கலை நயத்துடன் கிடைத்த வலை நயங்களே,நட்புகளே..
மீண்டும் நன்றி ....
தொடரட்டும் கவியும் கருத்துக்களும்...
உங்கள் துளி சர்நா........