soundarblue - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  soundarblue
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Apr-2014
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  5

என் படைப்புகள்
soundarblue செய்திகள்
soundarblue - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2014 12:49 pm

என்னடி பரிசளிக்கப்போகிறாய் உன் இமைகளுக்கு, என்னை பார்த்ததுமே ஓடி வந்து மறைத்து கொள்கின்றன, என்னவள் நீ ! மட்டும் கண்ட வெட்கத்தை நான் காண இயலாமல்....!

மேலும்

நன்று ! 28-Apr-2014 1:13 am
soundarblue - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2014 11:35 am

அனைவரும் கேட்டனர் கவிதை தெரியுமா என்று,
நானும் எப்படி சொல்வேனடி தெரியாதென்று நினைவில் நீ! இருக்கையில்............

மேலும்

soundarblue - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2014 11:26 am

ஐந்து வருடம் காதலித்தேன், ஒருதலையாக காத்திருந்தேன் அவளும் என்னிடம் தன் காதலை கூறுவாள் என்றிருந்தேன்.
.........
..............
...................
அவளும் சொல்லிவிட்டு சென்றால் வேறொருவரிடம்......!

மேலும்

soundarblue - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2014 11:01 am

விண்வெளியின் மழைத்துளியால் செழிக்கும் இயற்கை போல,நம் கண் விழி கண்ணீர் துளியால் காதலும் செழிக்குதடி என்னவள் நீ ! கடந்து செல்லும்போது.... !.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே