உன் இமைகள்
என்னடி பரிசளிக்கப்போகிறாய் உன் இமைகளுக்கு, என்னை பார்த்ததுமே ஓடி வந்து மறைத்து கொள்கின்றன, என்னவள் நீ ! மட்டும் கண்ட வெட்கத்தை நான் காண இயலாமல்....!