ஒரு தலை ராகம்

ஐந்து வருடம் காதலித்தேன், ஒருதலையாக காத்திருந்தேன் அவளும் என்னிடம் தன் காதலை கூறுவாள் என்றிருந்தேன்.
.........
..............
...................
அவளும் சொல்லிவிட்டு சென்றால் வேறொருவரிடம்......!

எழுதியவர் : (26-Apr-14, 11:26 am)
சேர்த்தது : soundarblue
Tanglish : oru thalai raagam
பார்வை : 84

மேலே