மீசை புள்ளிகள்

எதிரே நிற்கும்
என்னவளின்

வியர்வை
வரைந்த
மீசை
புள்ளிகளில்

ஒரு
முறையேனும்
குளித்துவிட
முயல்கிறேன்

ஒவ்வொரு
முறையும்
அவள்
துடைத்துவிடும்
முன்னே!

எழுதியவர் : சர்நா (26-Apr-14, 11:00 am)
Tanglish : meesai pulligal
பார்வை : 120

மேலே