Regupathy - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Regupathy |
இடம் | : கன்னியாகுமரி |
பிறந்த தேதி | : 04-May-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 47 |
புள்ளி | : 3 |
என்னைப் பற்றி...
நல்ல உணர்சியுள்ள மனிதன் .
என் படைப்புகள்
Regupathy செய்திகள்
நாளை இல்லாமல் இருந்தால் இன்று எப்படி இருக்கும் ?
"இனிவரும் விடியல்கள்
நம் கையிலில்லை
விடிகின்ற விடியலோ
நம்மில் சொந்தமில்லை
நேரிட்டுக் கடக்கின்ற
அழகிய அறிமுகங்களை
பிடிவாதங்கள் கொண்டு
விலகிப்போகிறோம்
பேசியிருந்தால் என்ன என்று
மீண்டும் சிந்திக்கிறோம்"
அருமை. பிடித்தமான வரிகளும் கூட.
நாளை என்பது ஒரு பொய்யான ஒன்று. நமக்கு சொந்தமில்லாத ஒன்று. நாம் இருப்போமா என்பதே தெரிவதில்லை. நாளைய தினத்தைப் பற்றி என்ன கவலை??
நாளைய தினத்தை எட்டிப் பிடிக்கையில் இன்றைய தினத்திற்கு மாறிவிடுகிறது. நாளை தினம் என்பது நாம் காண இயலாதது. ஆனால் அந்த தினத்தை நினைத்து நினைத்தே ஒரு சிலர் இன்றைய தினத்தை இழந்து விடுகிறார்கள்.
நீ கீழே கொடுத்த விளக்கங்களும் அருமை அனு. 12-Dec-2013 12:46 pm
சந்தோசமா இருப்பேன் .. 11-Dec-2013 8:30 pm
ஒரு நாள்,,,, (அறிமுகங்களும் அனுபவங்களும்)
பழக்க வழக்கம் பழையதை போல்
கதவை தட்ட ஆதவன் லேசாய்
முளைக்க ஆரம்பித்திருந்தான்
என்பதை முகத்திரையை விலக்கி
பளீரென்று உரைத்தான் ஜன்னல் தோழன்,,,
ஆயத்தமாகும் படி கட்டளையிட்டது
அன்றைய காலை,,,,உடற்பயிற்ச்சி
நடைப்பயிற்சி கொள்ளவேண்டுமாய்
கண்களை மூடிய படியே விரல்களால்
தேடிய பல்துலைப்பான் பற்களை
பார்த்து சிரிப்பதை போல் விரிந்து
கிடந்த ப்ரசில்ஸ்,, என்ன கொடுமையடா
என்றது போல் ஒரு பார்வை
கஷ்டங்களோடு காலை கடனை
முடித்தவனாய் டம்ளரில் ஆற்றிய
காப்பியை சுவைத்த படியே ,,
உடை மாற்றி கொண்டிருக்கும்
பொழுதே மீண்டும் சோம்பல்
தொடுகிறது போகவா வேண்டாமா
என்பதைப்போல்
லேசாய் ஒற்றிய மழைத்துளிகள்
மரங்களை காதலாய் வருடி
முத்துக்களாய் சிதறி தரைத்தொடுகிறது
ஜேக்கட் ஐ தலையோடு கவர் செய்தவனாய்
புறத்திறங்கிய உடன் ஓட தொடங்கியது கால்கள்
வழிநெடுக மனிதக்கூட்டங்களின் காலணிகளின் ஆராவாரம்
ஏதோ ஒன்றை இழந்தது போல் இன்றைய தோணல்
எல்லா நாளும் கண்டு சென்றாலும் எப்பொழுதும்
பழக்கப்படாத புது முகங்களே
நெடுஞ்சாலையின் முதல் முனை வளைவுகளை
கடக்கும் சமயங்களில் எதிர்க்கொள்ளும்
ஒரு முதியவர் என்றுமே சந்திக்கும் பொழுதில்
"ஹாய் யங் மேன் ,,குட் மார்னிங் ஹொவ் டு
யு டு" என்னும் சொல் ,,
பெயர் கூட இருவரும் அறிமுகப்படுத்திருக்கவில்லை
நேற்றும் வரவில்லை இன்றும் ,,காணாத சிறு நெருடல்
ஏனோ விசாரிக்க வேண்டி கேட்டுக்கொண்டது
ஆவலாய் மனம் ,,, அக்கம் பக்கம் அலசிய பின்னரே
அவரின் அன்றைய சிறு தாமதத்தினால் அந்த
முதல் முனை வளைவில் வாகன விபத்திற்கு
சிக்கி உயிர்நீத்த செய்தி,, சிறிதாய் பாதித்ததோடு
மட்டுமில்லாமல்,, வெட்கம் மறந்து கண்ணீரும்
சற்று வெளியே எட்டி பார்த்தது,,,
இனிவரும் விடியல்கள்
நம் கையிலில்லை
விடிகின்ற விடியலோ
நம்மில் சொந்தமில்லை
நேரிட்டுக் கடக்கின்ற
அழகிய அறிமுகங்களை
பிடிவாதங்கள் கொண்டு
விலகிப்போகிறோம்
பேசிருந்தால் என்ன என்று
மீண்டும் சிந்திக்கிறோம்
சொல்ல நினைத்த சொற்களை
சொல்லாமல் போகிறவர்களை விட
சொல்ல கிடைத்த தருணங்களை
இழந்து வருந்துவதில் பயனில்லை
சில நொடி தாமதங்களினால்
மனதில் நின்ற அழகிய முகங்களை
முழுவதுமாய் இழக்கும் பொழுதில்
பசியின் நிலையறிந்தவன்
இருட்டிலே சிதறிய நாணயங்களை
தேடி அலைவதைபோல் வேதனைகள்
உலகம் பார்க்க நாம்
போய்விடுகிறோமா,,??
நம் கண்கள் பார்க்க
உலகமழிந்துவிடுமா,,,??
தெரியவில்லை,,
தேடுதல்களும் அர்த்தமில்லை,,,
இருக்கின்ற சமையங்களில்
கிடைக்கின்ற அறிமுகங்கள்
வருடுகின்ற சந்தர்பங்களை
தந்து செல்லும் நம் உயிருள்ளவரை ,,,
அனுசரன்,,, 11-Dec-2013 8:17 pm
அதுதான் மரணம்
உறவுகளே தூங்க போறதுக்கு முன்னாடி நம்ம எல்லாரும் ஒருத்தருக் கொருத்தர் குட்னைட் ஏன் சொல்லிக்கிறோம் தெரியுமா ??
புலரின் தொடக்கத்திலிருந்து இரவு உறங்கும் பொழுதுவரை
பலப்பட்ட முகங்களின் நிறங்களை நாம் காணுகிறோம்,, அவர்களும் நம்மில் சில நிறங்களை உணருகிறார்கள்,,,
பல வாக்குவாதங்களுக்கிடையிலும்,, பல பிணக்கங்களுக்கிடையிலும் பல அழகிய பகிர்தல்களுக்கிடையிலும் அன்றைய தினம்
நம்மை ஆர்ந்துக் கொள்ளச் செய்கிறது அதனோடு
அத்தினம் முடிந்த இராத்திரி நாம் அன்றைய தினங்களில்
சந்தித்த எல்லா நேர் எதிர் பிணக்கங்களும்
முரண்பாடுகளும் ,, விழித்திரையில் ஓடுகிறது
உண்மை புரிந்த நிலையிலும் விட்டு கொடுக்காமையால்
பல நல்லுள்ளங்களை நாம் வருந்தச் செய்திருப்போம்,,
நமக்கு தெரியாமேலேயும் அல்லது தெரிந்தும்,,
அன்றைய நாள் அன்றோடு முடிகிறது எனவே இதுதான் நாம் சந்திக்கவிருக்கும் கடைசி இராத்திரி ,,மறுநாள் என்பது
நிட்சயமானதில்லை எவருக்கும் ,, விடியல்கள் என்பது
ஒரு புனர்ஜென்மம் தான் நம் அனைவரிலும்
ஆதலால்,,, நமக்குள் இந்த நாள் இதுவரை இருந்த
பிணக்கங்கள் மறைந்து ,, மறந்து ,, நிச்சயமில்லா
நாளையப் பொழுதில் இனி ஒருவரை ஒருவர்
சந்திக்கப் போகிறோமோ இல்லையோ,,,
நாம் சந்திக்கும் இந்த இரவு நல்ல இரவாகட்டும் உறவுகளே
என்பதற்குத் தான் ,, இந்த "குட்னைட்"
குட்னைட் ஆல் 11-Dec-2013 8:11 pm
பூங்கொத்து ஒருமையா? பன்மையா
ஒருமை 23-Dec-2013 7:30 pm
nari nanba 11-Dec-2013 8:31 pm
sathiraathi 11-Dec-2013 8:30 pm
வரவேற்கிறேன் நண்பரே ....சும்மா தான் சொன்னேன் .. 11-Dec-2013 8:28 pm
கருத்துகள்