தாய்ப்பாலின் ஆத்திச்சூடி

அன்னையின் குருதி

ஆடவனின் குணம்

இறைவனின் சித்திரம்

ஈர்ப்பின் தந்திரம்

உடலுறுப்பின் இயக்கம்

ஊட்டச்சத்தின் மயக்கம்

எல்லோரிடத்திலும் நட்பு

ஏழையின் மீது இரக்கம்

ஐயங்களின் போராளி

ஒழுக்கத்தின் திறவுகோல்

ஓடும் நதி துணிவு

ஓள (பூமி) போன்ற மனம்

என்றும் என் தாயே உயர்ந்தவள் ...
அவளுக்கே இது சமர்ப்பணம்....

எழுதியவர் : ஆல்பர்ட் (11-Dec-13, 6:58 pm)
பார்வை : 536

மேலே