பெண்மையும்,மலரும்
பூத்துக் குலுங்கும் மலரெல்லாம்
மணப்பதில்லை
மணக்கும் மலரெல்லாம்
மாலையாவதில்லை
மாலையெல்லாம்
மகிழ்ச்சிக்கு மட்டும் போவதில்லை
மலரெல்லாம் பெண்மைக்கு ஒப்பிட்டார்
பெண்மையும் மலர்வதால் சரிஎன்போம்
மலரும் பெண்மையும் கசங்கி போவதாலும்
சரியாகுமா