உழைப்பாளி

பணத்தில் ஏதுடா பெருமை!

குணத்தில் உள்ளதடா பொறுமை!

மனதில் உள்ளதடா வலிமை!

உழைப்பில் உள்ளதடா திறமை!

அது தான் உன் வாழ்வின் செழிமை!

என்றும் நீ தான் இந்நாட்டின் தலைமை!

-உழைப்பாளியே!!!!!!!!!!!

எழுதியவர் : (11-Dec-13, 12:26 pm)
பார்வை : 364

மேலே