Jegan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Jegan |
இடம் | : THOOTHUKUDI |
பிறந்த தேதி | : 16-Nov-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 337 |
புள்ளி | : 216 |
எனக்காக வாழ்பவன்
என் பெயர் ஜெகன்.. எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும் . என் தாய் மொழிக்காக எதாவது செய்யனும்னு ரொம்ப ரொம்ப அசை... என் தமிழ உலக பொது மொழியா ஆக்க ஆச.. அப்படி இல்லைனாலும் அதிகம் பேசக்கூடிய மொழி ஆக்கணும்.. அதுக்காக நா என்ன வேனாலும் செய்வேன்.. நா கணித பொறியாளர் ஆக படிக்குறேன்... அதுவே என் தமிழுக்காக தான்.. இந்த காலத்துல ஒரு மொழிய திரும்பி பாக்க வைக்கணும்னா அதுக்கு ஒரே வழி மென்பொருள் தான்.. என்னோட அசை ஒரு மென்பொருள் மொழி தமிழ் எழுத்துக்களால் கண்டு பிடிச்சு. அதுல நெறைய மென்பொருள் கண்டு பிடிக்கணும் யாரும் கண்டு பிடிக்க முடியாதத.. அதெல்லாம் தமிழ இருந்த கண்டிப்பா மேலை நாட்டவர் என் மொழிய படிக்க முயற்சி பண்ணுவாங்கனு ஒரு எண்ணம் என்னால . முடியும்னு நா நினைக்கிறேன்.. ஒருவேள என்னால செய்யமுடிளன உங்களுள ஒரு ஆள் இத செய்யணும் . அதான் என் அசை... நம்ம மொழிய திரும்பி பாக்க வைப்போம்.
மழை ♥️
நம்மை சேர்த்து வைக்க கடவுள் சிந்திய வியர்வை துளிகளோ❤️🌹
புதிதாக பூமி பந்தை தேடி
பயணம் செல்வோம் வா பெண்ணே ❤️
ஏவாளும் ஆதாமும் போல
முதலில் இருந்து உலகம் பார்ப்போம் வா பெண்ணே ♥️
முதல் காதல் நாமாய் இருப்போம் வா பெண்ணே 🌹
முதல் கம்பன் போல கவிதை சொல்வேன் கேள் பெண்ணே❤️
புதிதாக தாஜ் மகாளும்
பரிசாக நான் தருகிறேன் வா பெண்ணே ♥️
முதல் காதல் நாமாக
முதல் கவிதை நீயாக
முதல் கம்பன் நானாக
புது உலகம் இல்லை என்றாலும்
நாம் படைப்போம் வா பெண்ணே ❤️🌹
புதிதாக பூமி பந்தை தேடி
பயணம் செல்வோம் வா பெண்ணே ❤️
ஏவாளும் ஆதாமும் போல
முதலில் இருந்து உலகம் பார்ப்போம் வா பெண்ணே ♥️
முதல் காதல் நாமாய் இருப்போம் வா பெண்ணே 🌹
முதல் கம்பன் போல கவிதை சொல்வேன் கேள் பெண்ணே❤️
புதிதாக தாஜ் மகாளும்
பரிசாக நான் தருகிறேன் வா பெண்ணே ♥️
முதல் காதல் நாமாக
முதல் கவிதை நீயாக
முதல் கம்பன் நானாக
புது உலகம் இல்லை என்றாலும்
நாம் படைப்போம் வா பெண்ணே ❤️🌹
உன்னை வர்ணிக்க நினைத்து ♥️ தொடங்கிய இடத்திலேயே நிற்கிறோம்❤️
நானும் என் பேனாவும்.❤️
உன் அழகில் மெய்மறந்து ♥️
உலகில் மனிதன் படைக்கப்பட்டதே
காதல் என்ற வார்த்தைக்கு
உயிர் ஊட்டதான்..!
கம்பன் ஆனால் என்ன
வள்ளுவன் ஆனால் என்ன
காதல் யாரையும் விட்டு வைப்பதில்லை..!
மௌனமானாலும் சரி,
மரணமானாலும் சரி,
காதல் எதையும் தாண்டி
பேசும்...!
விண்மீன்களிலும்
கண்மீன்கள் தேடுவது
காதலித்தவர்கள் முகம் தான்..!
என்ன செய்தது இந்தக் காதல்
என்னை இப்படி பாடாய்
படுத்துகிறது..!
கடவுளுக்கும் காதல் வரும்
மனிதனாய் பிறந்திருந்தால்..!
பிரம்மனுக்கும் பொறாமை கூடும்
நம்மை போல காதலர்களை
கண்டு விட்டால்...!
தாஜ்மஹால் மட்டும் இல்லை
காதலின் அடையாளம்
காதல் மட்டும் இல்லையென்றால்
இந்த பூமியே நடமாடும்
போர்க்களம்..!
"love is
அன்று காந்தி கைக் காட்டியவருக்கு ஓட்டு...!
இன்று காந்தி நோட்டைக் கையில் காட்டியவருக்கு ஓட்டு..!
"எனக்கு முத்தமிட்டே உன் உதடுகள் புண்ணாக வேண்டும் "
"புண்ணான உன் உதடுகளுக்கு என் உதடுகளே
மருந்தும் போட வேண்டும் "
உலகில் பெண்களே இல்லை என்றால் ????