Hema Alaguraj - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Hema Alaguraj |
இடம் | : tirunelveli |
பிறந்த தேதி | : 13-Nov-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 73 |
புள்ளி | : 1 |
வேண்டும் வேண்டும் பெண்மை போற்றும்
உண்மையான நாடாய் இந்தியா மாற வேண்டும்
ஜாதி பேசும் இதழ்களை ஜோதி இல்லாத
இடத்தில போட்டு பூட்டி போட வேண்டும்
ஊழல் செய்யும் உலக நாயகர்களை
கூண்டோடு கைலாசம் நாம் அனுப்ப வேண்டும்
கோட்டையில் இருந்து கொண்டு சட்டத்தில்
ஓட்டை போடுபவர்களை
சட்டையில்லாமல்
சாட்டையால் சாகடிக்க வேண்டும் ..
தப்பு செய்யும் ஆசிரியர்களை
ரெண்டு அப்பு அப்பி அவர்கள்
வாங்கிய பட்டங்களை நாம்
பறிக்க வேண்டும்
கற்சிலைக்கு மாலையிட்டு
கற்பழிக்கும் வீனரை சுட்டு
கழுகின் பசி தீர்க்க வேண்டும்.
அனாதைகளாய் பெற்றோரை
தவிக்க விடும் குழந்தைகளின்
குடியுரிமை பறிக
காதலுக்கும் நட்புக்கு போட்டி வைத்தால் எந்த உறவு வெற்றி பெரும் ?????
திருட்டு போய் விட கூடாது என்று !
பூட்டி வைத்த என் இதயத்தை !
கள்ள சாவி போட்டு திருடியது !
உந்தன் கள்ள சிருப்பு தானடி !
இரு இருக்கையில்
என் ஒருக் கை உனக்காய்
இடம் பிடித்து காத்திருக்க..
ஒவ்வொரு படியிலும்
நீ கால் வைக்க .
என் உடம்பில் உள்ள அத்தனை
முடிகளும் உன்னை நிமிர்ந்து பாக்கிறதே பயிங்கிளியே...!
உன் பாதங்கள் மெதுவாய்
என்னை நெருங்க
பாவனைகள் அற்று நான் நொருங்க..
ஆர்வமாய் கை வைத்து
கர்வமாய் காத்திருந்தேன்...பெண்ணழகே..!
சொவ்கிரியமாக நீ அமர
நாகரீகமாக ஜன்னல் ஓரம் நான் புகுர.
பரிகாரமாய் கடவுளுக்கு என் செய்வேன்
பாவை நீ என்னருகே அமர்ந்ததற்கு...!
மெல்லிய உன் பார்வை பட்டு
அள்ளிய என் ஆசைகள்
உன் வார்த்தைக்கு கட்டு பட்டு
என்னையே கட்டி போட்டு.
நானிருந்தாலும்..
கட்டி இழுக்கிறதே உன்னழகு