முதல் காதல்
புதிதாக பூமி பந்தை தேடி
பயணம் செல்வோம் வா பெண்ணே ❤️
ஏவாளும் ஆதாமும் போல
முதலில் இருந்து உலகம் பார்ப்போம் வா பெண்ணே ♥️
முதல் காதல் நாமாய் இருப்போம் வா பெண்ணே 🌹
முதல் கம்பன் போல கவிதை சொல்வேன் கேள் பெண்ணே❤️
புதிதாக தாஜ் மகாளும்
பரிசாக நான் தருகிறேன் வா பெண்ணே ♥️
முதல் காதல் நாமாக
முதல் கவிதை நீயாக
முதல் கம்பன் நானாக
புது உலகம் இல்லை என்றாலும்
நாம் படைப்போம் வா பெண்ணே ❤️🌹