காதல்

உன்னை வர்ணிக்க நினைத்து ♥️ தொடங்கிய இடத்திலேயே நிற்கிறோம்❤️
நானும் என் பேனாவும்.❤️
உன் அழகில் மெய்மறந்து ♥️

எழுதியவர் : ஜெகன் (29-Aug-19, 11:01 am)
சேர்த்தது : Jegan
Tanglish : kaadhal
பார்வை : 1374

மேலே