ஒட்டியும் ஒட்டாமலும்

புளியம் பழ
ஓடு போலே
நான் நெருங்கி
வருகிறேன்
உன்னோடு
நீ தான் என்னோடு
ஒட்டியும் ஒட்டாமலும்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (29-Aug-19, 11:10 am)
பார்வை : 227

மேலே