மரபுக் கவிதைகள் எங்கே மறைந்தன ?

நமது எழுத்துத் தளத்தில் மரபுக் கவிதைகளை விட புதுக் கவிதைகளே நிறைந்த வண்ணம் உள்ளது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே .
இந்நிலை நீளுமா இல்லை குறைந்து விடுமா ?என்ற ஐயம் என்நெஞ்சை கிள்ளிய வண்ணம் உள்ளது . விடை தெரிந்தால் யாரவது கூறுங்களேன் !கேட்டவர் : விவேக்பாரதி
நாள் : 1-Jan-14, 7:11 pm
0


மேலே