என் தோழி அவள்

எனது விழ்ச்சியின் போதும் கூட
அவள் மட்டும் எழ்ச்சி பெற்று
என் பக்கம் நின்றாள்
அவளுக்கு உலகம் தந்த பெயர்
"நம்பிக்கை"

எழுதியவர் : விக்னேஷ் விஜய் (24-Jan-15, 9:41 pm)
சேர்த்தது : vignesh vijay
Tanglish : en thozhi aval
பார்வை : 297

மேலே