இளங்கன்று

சிறகுகள் விரிக்கணும்,
பெரிதாய் அகலமாய்
இன்னும் பல வட்டங்களில்
நுழையணும் அறியணும்

கால் இடறி விழுகணும்
துடைத்தபடி எழுந்திருந்து
இன்னும் தெம்பு அதிகமாகி
குதிரைகளுடன் ஒடணும்

அந்த நிமிடம் அந்த விஷயம்
முழுக்க என்னுள் வாங்கி
அனுபவங்களின் புத்தகத்தில்
என் புகைபடத்தை ரசிக்கணும்

எழுதியவர் : கார்முகில் (24-Jan-15, 9:01 pm)
பார்வை : 95

சிறந்த கவிதைகள்

மேலே