கல்லூரி

புன்னகை சிந்திய நாட்கள் சில நினைவில் பட்டது
அதனை எண்ணும் போது எல்லாம்
சுகமான வளிகள் மனதில் தென்பட்டது

எழுதியவர் : விக்னேஷ் விஜய் (20-Dec-14, 9:37 pm)
Tanglish : kalluuri
பார்வை : 276

மேலே