வேலையில்லா பட்டதாரி

Velaiyilla Pattathari Tamil Cinema Vimarsanam


வேலையில்லா பட்டதாரி விமர்சனம்
(Velaiyilla Pattathari Vimarsanam)

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளியாகில்யுள்ள படம், வேலையில்லா பட்டதாரி.

தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் 25வது படம். அமலா பால் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். தனுஷின் தந்தையாக சமுத்திரகனி அவர்களும், தாயாக சரண்யா பொன்வண்ணன் அவர்களும் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் விவேக் அவர்களும் நடித்துள்ளார்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-07-18 12:52:01
3.8 (23/6)
Close (X)

வேலையில்லா பட்டதாரி (Velaiyilla Pattathari) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே