மஞ்சப்பை

Manja Pai Tamil Cinema Vimarsanam


மஞ்சப்பை விமர்சனம்
(Manja Pai Vimarsanam)

நவீன் ராகவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் மஞ்சப்பை.

சென்னையில் ஒரு பெரிய தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிபுரிபவராக விமலும், விமலுக்கு காதலியாக லக்ஷ்மி மேனனும் நடித்துள்ளனர்.

விமலின் தாத்தாவாக ராஜ்கிரண் அவர்கள் கொண்டயாம்பட்டியில் இருந்து தன பேரனைப் பார்க்க சென்னை வருகிறார். கிராமத்தில் வாழ்ந்து பழகியவருக்கு நகர வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது?என்பதே கதை.

ராஜ்கிரண் பேரன் மேல் வைத்திருக்கும் பாசக்காட்சிகளில், நடிப்பு சிறப்பு.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பதிவு செய்யவும்.


சேர்த்த நாள் : 2014-06-06 15:54:17
4.4 (31/7)
Close (X)

மஞ்சப்பை (Manja Pai) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே