காதல் டு கீதை - நகைச்சுவை

Man 1 - லவ் பண்ண பயமா இருக்குடா ..

Man 2 - ஏன் ?

Man 1 - அதான் கீதை ல சொல்லி இருக்கே

" இது இன்று உன்னுடையதோ
அது நாளை வேறு ஒருவனுடையது என்று "

Man 2 ........?

எழுதியவர் : வேலு (5-Aug-14, 8:35 am)
பார்வை : 254

சிறந்த நகைச்சுவைகள்

மேலே