நகைச்சுவை 005
துணிக் கடையில் பொருள் களவாடிய திருடன் பிடிபட்டான். போலிஸ் விசாரித்தது.
ஏண்டா ஒரே கடையில் மூன்று தடவை திருடினாய் ?
நான் ஒரே ஒரு டிரஸ் தான் சார் என் மனைவிக்கு வேண்டி எடுத்தேன். அடுத்த இரண்டு தடவை அதை மாற்றுவதற்குத் தான் போனேன்.