love

கமல்;-வாழ்க்கை என்னும் பாதையில் நடந்து சென்றபொழுது
காதல் என்னும் பஸ் அடித்தது. அன்று நினைத்தேன்
என் வாழ்க்கை புதிதாக பிறந்தது என்று.
விமல்;-முட்டாள் !
உனக்கு தெரியாத அன்று தான் நீ இறந்தது என்று....
விமல் ;-காதல் வந்தவுடன் கவிதையும் கூட வருகிறதே என்ன ஒரு ஆச்சரியம் ....