தாய் பால் நாள் போட்டிக் கவிதை

மண்ணில் தவழும் என் மடி மீன் ,
மனதில் ஊரும் என் தாய் பால் !

கண்ணில் படுவது என் அழகிய பண்,
அதை படைத்ததோ என் அழகிய பெண் !

ஆதியில் உள்ளது விலை யில்லா தங்கம்,
என்னிடம் உள்ளது விலை யில்லா தாகம்!

மகா பாரதத்தை ஆரம்பித்தது பகடை காய் ,
என் பாரதத்தை ஆரம்பித்தது பாசமான வாய் !

எழுதியவர் : ஜிதேன் கிஷோரே (1-Aug-14, 6:12 am)
Tanglish : thaay paal
பார்வை : 865

மேலே