சீ.மா.ரா மாரிச்சாமி (SMR Marichamy) - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சீ.மா.ரா மாரிச்சாமி (SMR Marichamy)
இடம்:  பழைய அப்பனேரி
பிறந்த தேதி :  20-Apr-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Apr-2014
பார்த்தவர்கள்:  722
புள்ளி:  67

என் படைப்புகள்
சீ.மா.ரா மாரிச்சாமி (SMR Marichamy) செய்திகள்

ஏதேதோ காரணத்திற்கு
என்னை விடுவதை விட...

ஏதோ ஒரு
காரணத்திற்காக வாழ்ந்து பாப்போம்....

வாழ்க்கை வாழ்வதற்கே

-- இப்படிக்கு உயிர்

மேலும்

நாடும் அரசியலும் சரியில்லை என்றான்
தேர்தல் விடுப்புக்கு சுற்றுலா வந்தவன்

-- இப்படிக்கு உன்னை அடக்கி ஆள நினைப்பவன்

மேலும்

முதலில் உனக்கு
ஆளுமை வளர்ச்சி
தேவை என்றார்கள்
படித்து நடத்தேன்
பிறகு உனக்கு
தனித்துவம் இல்லை
என்றார்கள்
என் இயல்புக்கு
திருப்பினேன்
பாராட்டுடன் பரிசையும்
கொடுத்தார்கள்...

-- இப்படிக்கு புரிந்து நடப்பவன்

மேலும்

நான் தொடர்வேன்
ஆள் மாறும்
அருத்தம் மாறும்
உருவம் மாறும்
பொருள் மாறும்
நிலை மாறும்
நான் உன்னுள் இருப்பேன்

-- இப்படிக்கு காதல்

மேலும்

கொடுத்துவிட்டு சென்றால் வழதெரிந்தாவன்
கொடுக்காமல் எதிர்த்தால் பயங்கரவாதி
கேட்டு எடுத்தல் பாதிக்கப்பட்டவன்
கேட்காமல் எடுத்தல் அச்சியலன்
அனைவரும் கொடுத்தல் பிச்சைக்காரன்
எது எப்படியோ என்கிறான் மனிதன்

-- இப்படிக்கு முடிந்தவன்

மேலும்

வியாபாரி விரர்கள், வாழ்ந்தோம்
கோமாளி விக்கிறன், சாகிறோம்

-- இப்படிக்கு வியாபாரி

மேலும்

கழுதைக்கு தேவைதான் இந்த காகிதம்
காகிதத்திற்கு கழுதை சண்டையிடாது
மனிதனுக்கு தேவைதானா இந்த காகிதம்
பணம் என்னும் காகிதர்த்திர்க்கு
சண்டையிட்டால் கழுதை சிக்கும்

-- இப்படிக்கு ஒரு பைத்தியம்

மேலும்

இல்லை என்றால் சென்றுவிடு வந்தவழியில் .
இருக்கு என்றால் தேடு வழியை.

-- இப்படிக்கு நம்பிக்கை

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே