நிலைமை
இன்று
மூன்று அடி
இடைவெளி கேட்கிறேன்
ஆட்டி வைப்பவன்
அடியை மட்டும்
கொடுக்கிறான் காப்பான்
ஆறு அடி தான்
வேண்டும் என்று
அடம்பிடிக்கும் அறிவாளி...
இன்று
மூன்று அடி
இடைவெளி கேட்கிறேன்
ஆட்டி வைப்பவன்
அடியை மட்டும்
கொடுக்கிறான் காப்பான்
ஆறு அடி தான்
வேண்டும் என்று
அடம்பிடிக்கும் அறிவாளி...