கொரோனா

நேரமில்லை நேரமில்லை என்று ஓடிய
மனிதனுக்கு ஓய்வு கொடுக்க வந்தாயே
உன்னால் அரசு செய்வது கடந்தகாலம்
ஆனால் மக்களின் எதிர்காலமே ஒரு..?

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (29-Mar-20, 2:02 pm)
பார்வை : 817

மேலே