காதல் கிளியே

சித்திர சின்னக்கிளியே
வசந்தகால வண்ணக்கிளியே
காதல்
பசி போக்கும் பஞ்சவர்ணக்கிளியே
வஞ்சம் ஏதுமின்றி
தஞ்சம் புகுந்தேன்
தூண்டில்முள் கண்ணழகியே
உன் மனகூண்டில் எனக்கு
இடம் தருவாயா?

எழுதியவர் : காசிமணி (29-Mar-20, 4:21 pm)
சேர்த்தது : காசிமணி
Tanglish : kaadhal kiliye
பார்வை : 270

மேலே