வரம் கொடு

உன்விழி ஈர்ப்பு விசையாலே
வழிமாறி சென்ற எனக்கு
உன் முகம் பார்த்து
விழித்தெழும் வாய்ப்பை
அளிப்பாயா கண்ணே..?

எழுதியவர் : காசிமணி (29-Mar-20, 4:41 pm)
சேர்த்தது : காசிமணி
Tanglish : varam kodu
பார்வை : 238

புதிய படைப்புகள்

மேலே