உன்னை போல யாருமில்லை ♥️

❤️🧡💛💚💙💜🖤❤️🧡💛💚💙

பட்டம் போல பறக்க விட்ட....
பம்பரமாய் சுழல விட்ட.....

சத்தியமாய் சொல்லுறேன்டி..
உன்னை போல யாருமில்லை.....

நிச்சயமாய் சொல்லுறேன்டி...
உன் கண்ணை போல காந்தமில்லை.....

உயிர் குடிக்கும் ஸ்ட்ராவ் -ஆ..
உன் பார்வை இருக்குதுடி....
நீ குடிக்கும் ஜூஸ்-ஆ
என் மனச புழியுறடி.......

நீ முறைச்சு பார்க்கும் போதே...
அடி எத்தனை சுகமடி....
நீ சிரித்து பேசினால் இந்த உலகம்
மொத்தமும் என் காலடி.....

ஒரு பார்வை வீசி போயேண்டி.-நான்
பாதி சொர்க்கம் அறிகிறேன்...

நான் உன்னோட ராசா...
நீ என்னோட ரோசா... -நானும் மயங்கிட்டேனே லேசா... இன்னும்
ஆக போறேன் லூசா ..


திரும்பாமல் போகாதே -நான்
தீ இல்லாமல் எரிகிறேன்....
திரும்பி பாரேண்டி- கொஞ்சம்
விரும்பி பாரேண்டி......

வாரேனே உன்கூட என்னை
ஏற்றுகொள்ளேண்டி..
மனம் சாந்தி கொள்ளுமடி....

❤️🧡💛💚💙💜🖤❤️🧡💛💚💙

எழுதியவர் : Karikayal (29-Mar-20, 6:49 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
பார்வை : 1255

மேலே