ஹைக்கூ

கருத்துக்களும் இல்லை...
இலக்கணமும் பிழை.....
ஆனாலும் அழகு....


.......மழலையின் பேச்சு.....

எழுதியவர் : Karikayal (29-Mar-20, 7:05 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : haikkoo
பார்வை : 5474

மேலே