புரிஞ்சா முட்டாலு

புரிஞ்ச மாதிரி புரிஞ்சவன்
பொலச்சிகிட்டான்
புரிஞ்சத முழுசா புரிஞ்சவன்
முட்டாலாயிட்டன்

-- இப்படிக்கு புரிதல்.

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (4-Aug-14, 9:52 pm)
பார்வை : 70

மேலே