செவ்வாய்க் கிரகம்

செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் குடியேறினால்
நம் தமிழர்கள் வாழும் பகுதியை என்ன பெயரிட்டு
அழைக்கலாம் ?
துணைக் கேள்வி படம் பற்றியது :
செவ்வாய்க் கிரகத்தை பற்றிக் கேள்வி . பின் பெண்ணின்
செவ்விதழ்கள் படத்தை ஏன் போட்டிருக்கிறீர்கள் என்று எனதருமை குமரி உட்பட ஒருவரும் எதிர்க் கேள்வி எழுப்பவில்லை .பெயருடன் இதற்கும் பதில் சொல்லுங்கள்.
----கவின் சாரலன்