மாத்த முடியல

போலீஸ் : என்னடா உங்க ஏரியால இருந்து 2 வாரமா மாமூல் வரவேயில்லை ...உங்க மேல action எடுக்கனுமா?

திருடன் : இந்தாங்க sir 10,000 உங்களுக்காகவே 1000 ரூபாவா வெச்சிருக்கேன் ...

போலீஸ் : டேய் நீ 10,000 கொடுத்தாலும் bank ல 4000 தான்டா தர்றாங்க அதையும் கைல வெச்சி வேடிக்கை பாக்க சொல்றாங்க ....

திருடன் : அதுக்கு நான் என்ன சார் பண்ணட்டும் ...

போலீஸ் : டேய் 100 ரூபாவா இருந்தா கொடுடா...

திருடன் : எந்த நேரத்துல உங்க பஞ்ச் டயலாக் இங்க கொடுத்தா 100 அங்க போனா 500 ன்னு சொன்னீங்களோ இப்போ எங்க போனாலும் அதே பஞ்ச் டயலாக் ....எல்லா இடத்துலையும் சொல்றாங்க ...100 இருந்தா கொடு 2000 எல்லாம் bank ல போய் பாருன்னு ....

போலீஸ் : இப்போ பழைய டயலாக் இங்க கொடுத்தா 100 அங்க போனா 500 ன்னு சொல்ல முடியாது சொன்னா எல்லோரும் court வாசல்ல போய் 2000 கொடுத்து JUDGE கிட்டயே சில்லறை கேப்பாங்க .. அடுத்த டயலாக் புதுசாத்தான் தேடணும் அதுக்குள்ள 2000 ரூபாவும் செல்லாதுன்னு அறிக்கை வராம இருந்தா சரி ....!!!!!

எழுதியவர் : samuel (21-Nov-16, 8:08 pm)
பார்வை : 411

சிறந்த நகைச்சுவைகள்

மேலே