சொர்க்கம் பெண்களுக்கு மட்டுமே
மனைவி: ஏங்க மனுசங்க இறந்து போனதுக்கு அப்புறம் பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே! அப்படியா?
கணவன்: ஆமாம்.. அப்படித்தான் எல்லோரும் சொல்றாங்க..!
மனைவி: அய்யோ ... ஆண்கள நினச்சா பாவமா இருக்கு..!
கணவன் : ஏன்.. ஆண்களுக்கு என்னாச்சு.?
மனைவி : ஆண்கள் யாரும் சொர்கத்துக்கு வரமாட்டீங்கல்லே ! அப்போ ஆண்கள் எல்லாம் எங்கே போவீங்க சொல்லுங்க?
கணவன்: ஹா..ஹ்ஹா..ஹா... நீங்க எல்லோரும் அங்கே போயிட்டா நாங்க இருக்குற இடம் எங்களுக்கு சொர்க்கம்டி!!