பந்து படல்கர்
டேய் பேரப் பையா பட்டேசு (பட்டேஷ்) உம்
பையனுக்கு என்ன பேருடா
வச்சிருக்கறீங்க? நம்ம பக்க
வீட்டுக்காரன் அவம் பையனுக்கு
'படல்கர்' -ன்னு முடியற இந்திப் பேரை
வச்சிருக்கிறாண்டா?
@@@@@@@
என்னது 'படல்கர்'-ரா?
@@@@
ஆமாண்டா பட்டேசு.
@@@@@
நாங்க எங்க பையனுக்கு 'பந்து'னு
தொடங்கற இந்திப் பேரை வச்சுட்டோம்
பாட்டி.
@@@@@
'பந்த்'தா? பசங்க வெளையாடற பந்தா?
@@£££££££
இல்லங்க பாட்டி. இது இந்திப் 'பந்த்'.
@@@@@@@
ஓ..... இந்திப் பேரா? அப்ப இந்திப் பந்து
சுவீட்டு நேம்மாத் தான் இருக்கும்.

