உணர்வுகள் காதலாகும்

காதலில் தோல்வியா ?
மனம் கலங்காதே ....

உன் இதயத்தை ஏற்றுக்கொள்ளாத இதயத்திடம் ...
நீ தோல்வி அடைந்தாய் என்பது பொய்...

போட்டியில் உன்னால் சேர முடியாமல் போனால் ..
அது உன் தோல்வி அல்ல...

சேராமல் சேர்ந்துவிட்டதாக உன் இதயம் சொன்னால்..
அது உன் உணர்வுக்கு புரியவை...

எதிலும் சேராத இதயம் உன்னிடம் சேரும் என்பது ...
பொய்யான தோல்விதானே ...

சேர சொல்லும் இதயத்திடம் உன் காதலை சொல்...
தோல்வியடையாமல் பார்த்துக்கொள்...

சேர்ந்து வாழும் வாழ்க்கையில் தோல்வி அடைந்தாள்...
அதுவே உண்மையான தோல்வி...

சேராத இதயத்திற்காக ...
உன் இதயத்தை தோல்வியை தழுவ உன் உணர்வு சொல்வது தோல்வி அல்ல...

உணர்வில் தான் காதல் உண்மையாகிறது...
பிரிவில் தான் இதயம் பலகீனமாகிறது ....

உண்மைகாதல் கிடைக்கும் போது மகிழ்ச்சியை சந்திக்கும் உன் இதயத்திடம்..
பிரிவை சந்திக்கும் போது பவீனம் அடையக்கூடாது என்பதை எடுத்து சொல்...

உடலின் உள்ளிருக்கும் இதயத்திற்கு உணர்வுகளை புரிந்துகொள்ள ...
வெளி உலகை பார்க்கும் உன் கண்களுக்கு எடுத்து சொல்...
உண்மை காதல் எதுவென்று எடுத்து சொல்ல சொல் இதயம் புரிந்து கொள்ளும் வரை......

எழுதியவர் : சாமுவேல் (22-Dec-15, 10:46 am)
பார்வை : 71

மேலே