உன்னோடு பேச -நீ

உன்னோடு பேச -நீ
வாய்ப்பு தருகிறாயில்லை...
உன்னருகே வரும் தோழியோடு ....
கதைத்தால் முறைக்கிறாய் ....
உன்னருகே காவலுக்கு வரும் ...
தங்கையுடன் பேசினால் ...
அவளையும் மிரட்டுகிறாய் ....
அப்போ உன்னோடு பேசும் ...
சந்தர்ப்பம் தான் எது ....?

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 26

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (22-Dec-15, 11:13 am)
பார்வை : 77

மேலே