பூவுக்கு புரியும் பூவில் குணம்

உன்னை தெருவோரத்தில் ....
கண்டுவிட்டு பேசாமல் வரும் ...
ஒவ்வோரு முறையும் -ஆறுதல் ....
சொல்கிறது முற்றத்து பூக்கள் ....!!!
கவலை படாதே மன்னவா ....
மனமிரங்குவாள் விரைவில் ...
என்கிறது .....!!!
பூவுக்கு புரியும் தானே.....
ஒரு பூவில் குணம் ....!!!

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 27

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (22-Dec-15, 11:24 am)
பார்வை : 146

மேலே