ஐஸ்கட்டி

அவரு வியாபாரத்துல போட்ட பணம் மொத்தமும் கரைஞ்சு போச்சாமே !

ஏன் ?


ஏன்னா அவரு ஐஸ்கட்டி வியாபாரம் பண்ணுனாரு

அதான்.....

எழுதியவர் : Revathi (24-Feb-14, 1:06 pm)
Tanglish : ayscutti
பார்வை : 133

மேலே