Revathi - கருத்துகள்

நலமே ....... என்னை நினைவில் வைத்து உள்ளிரர்கள் நன்றி .........

இன்றைய நாளில் இந்த மாதிரி நட்பு இல்லையே ...........

நான் கூட காத்துருக்கேன் தோழி ........

நல்ல நண்பன் .......

மாமியார் என்பவள் இன்னொரு தாய்க்கு சமம்

உண்மை தான் ஸ்ரீ நம்மளோட நிழல் கூட வரும்ல.......... என்ன கொண்டு வந்தோம் கையில் கொண்டு போக ............

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வறுமை அவரவர் வறுமையை அவரே கலைக்க வேண்டும் ......... இந்த வறுமை நன்றாக உள்ளது ஸ்ரீ

காதலை பிரிக்க செய்யும் சதி என தெரியாமல் இருக்கும் ரிஷானிக்கு புரிய வைக்க மதன் என்ன செய்ய போகிறான் ? ஆவலுடன் அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன் தோழி ..............

அருமை அருமை அருமை .............. தொடருங்கள் தோழி ........ ஆவலுடன் நான் ........

முதலில் மோதல் பிறகு காதலா? அது என்னப்பா எல்லா காதலும் மோதல்லையே ஆரம்பிக்குது ............

கதை நகர்தல் அருமை தொடருங்கள் தோழி அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் ........

பல கிளினிக் அப்டி தான் ஒடிட்டுட்டு இருக்கு தோழி ........... இதில் உண்மையும் கூட.......

கல்லூரி அனுபவம் பல காத்திருக்கிறேன் தோழி ............ உங்கள் கதையில் ...... கலக் கலக்னு கலக்குங்க .....

என்ன பண்றது உங்களுக்கு தெரியுது சினிமா துறைக்கு தெரிய வில்லை

நன்றி தோழி ...........


Revathi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே